#logi_creations Instagram Photos & Videos

logi_creations - 560 posts

Hashtag Popularity

1.5
average comments
95.3
average likes

Latest #logi_creations Posts

  • முதலாம் இராஜராஜசோழனின் திருச்சுழி வட்டெழுத்துக் கல்வெட்டு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள திருச்சுழியில் பாண்டிய நாட்டு பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றான திருமேனிநாதர் ஆலயம் அமைந்துள்ளது. தொன்மையான அவ்வாலயத்தின் பழமையான கட்டமானம் இன்றில்லாவிடினும் ஒரு சில துண்டுக் கல்வெட்டுகள் கோவில் சுவர்களில் காணப்படுகின்றன.

அவற்றுள் ஒன்று இராஜகேசரி வரமனுடைய வட்டெழுத்துக் கல்வெட்டு. பாண்டிய நாட்டில் கிடைக்கும் இராஜகேசரி சோழன் மற்றும் இராசராச வளநாடு ஆகியவற்றைக் கொண்டு இது முதல் இராஜராஜசோழனது என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளலாம். திருச்சுழியல் தான்தோன்றி பரம சுவாமிக்கு இருப்பைக்குடி தச்சன் சாத்தன் விளக்கெரிப்பதற்கான ஏற்பாட்டினைச் செய்தது பற்றி கூறுகிறது இக்கல்வெட்டு. கல்வெட்டு தலைகீழாகப் உள்ளது. "இராசகேசரி வன்மர்க்கு யாண்டு ...
ராச வளநாட்டுப் பருத்திக்குடி
..ழியல் தான் தோன்றி பரம ஸ்வாமிகள்
இருப்பைக்குடி தச்சன் சாத்தன் சாத்த
..பைக்குடித் தொன்மை பெருன் தட்டான் சேந்த
சாத்தனை சாத்தி வச்ச விளக்கு ... குடி கே(ரு)ம்பாடி" #TeamVVS

Courtesy @kadal.pura 
Posted by #pandiyan_empire

Follow our page @pandiyan_empire
Follow our page @pandiyan_empire
.
.
Turn on post notification
@pandiyan_empire
.
.
.
.
.
.
#instagram #instagrammer #memes #fun #social #entertainment #fun #meme #quotes #bgm #songs #music #picoftheday #like #follow #share #support #likeforlike #like4like #likeforfollow #like4follow #tag #maduraimemes #mcuniontn
#madurai #tamilnadu #india #logi_creations

  •  53  0  7 July, 2019

Top #logi_creations Posts