#irudhisuttru Instagram Photos & Videos

irudhisuttru - 6.6k posts

Hashtag Popularity

14.8
average comments
529.3
average likes

Latest #irudhisuttru Posts

  • இறுதிச்சுற்று.... சுதா கங்கோரா ன்ற ஒரு பெண் இயக்குனர். நான் ஏன் எப்பவும் சினிமா பற்றியே போஸ்ட் போடுறேன்னா, நா கதைகள் எழுதுவேன். இது போல சிறந்த படங்கள் என் மொபைல் ல எப்பவும் இருக்கும் அத டெலீட் பண்ண மனசு வராது அது நம்மள விட்டு போய்டும் அப்டினு ஒரு பீலிங் கேட்க சிரிப்பா இருக்கலாம் எனக்கு இது போன்ற படங்கள் தான் சந்தோஷம் தருது. வேற மாதிரி சொல்லணும்னா நல்ல  கதைகள் மட்டுமே எனக்கு நிம்மதிய கொடுக்குது மற்ற எதுலயும் என்னோட கவனம் இல்லை. அந்த வகையில டைரக்டர் பார்த்து தான் படத்துக்கு போவேன் ஆனால் இந்த படத்தை பார்த்து நெறய பேர் பேசினாங்க அந்த இயக்குனர் ஒரு பிரஸ் மீட் ல படத்தோட வரவேற்ப பார்த்து கண் கலங்கிட்டாங்க சரி என்ன இருக்குனு பாப்போம் னு படத்துக்கு போனேன் 2016ல ரிலீஸ் ஆன படம் இன்ன வர 20 தடவ யாவது பார்த்து இருப்பேன். ஆமா நல்ல கதைகள் மேல எனக்கு அப்படி ஒரு ஆர்வம். சினிமா நாவல் இது மூலமா நெறய படைப்பாளிகள்  எனக்கு நெறய கதைகள் கொடுத்து இருக்காங்க முக்கியமா பாதை மாறி போன என்னை உன் அடையாளம் இது தான் னு காட்டி இருக்காங்க. அவங்கலாம் தான் என்னுடைய ஆசான்கள் அவங்கள நான் சந்திச்சது இல்லை ஆனால் 
பேனா என் ஆயுதம் 
கதைகள் என் அடையாளம் -ரிச்சி காலின். இத புரிஞ்சுக்க காரணமா இருந்திருக்காங்க. கூடிய சீக்கிரம் நா எதிர்பார்க்கிறத நடத்தி காட்டுவேன். #irudhisuttru
#sudhakongara #movielovers 
#motivation #comingsoon #somethingbig #iscoming

  •  48  2  10 September, 2019

Top #irudhisuttru Posts

  • Yen Sirippu Odanji Sedhari Kedakku
Eppo Varuva Eduthukka,
Un Nenappil Manase Kadhari Kedakku
Enna Konjam Sethukka❤️
#irudhisuttru #usurenarambulenee #love
  • Yen Sirippu Odanji Sedhari Kedakku
    Eppo Varuva Eduthukka,
    Un Nenappil Manase Kadhari Kedakku
    Enna Konjam Sethukka❤️
    #irudhisuttru #usurenarambulenee #love

  •  2,246  14  1 December, 2017